Thursday, October 8, 2009

நட்சத்திரங்கள்

நிலா பெண்ணுக்கு

அப்படி என்னதான் அவசரமோ

புள்ளிகளை மட்டும்

வைத்துவிட்டு கோலமிடாமல்

சென்றுவிட்டதே
நான் எழுதிய முதல் கவிதை இது

2 comments:

enothano said...

இதுவே முதலும் முடிவுமாய் இருக்கட்டுமே.

enothano said...

இதுவே முதலும் முடிவுமாய் இருக்கட்டும். மிக்க ஆத்திரத்துடன்
மீசை முனியாண்டி